மே தின விழா

img

தொழிற்சங்கக் கூட்டமைப்பின் மே தின விழா

மே தினத்தை ஒட்டி நாகப்பட்டினம் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சார்பில் 22 இடங்களில் அந்தந்தச் சங்கங்களின் கொடிகள் ஏற்றப்பட்டு மே தினப் புரட்சி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.